Advertisment

சேலையை வெட்டி எறிந்த குக் வித் வித் கோமாளி நடிகை... இது நல்லாவா இருக்கு?!

Cook with comali Pavithra Lakshmi latest photoshoot : குக் வித் கோமாளி போட்டியாளர் பவித்ரா லட்சுமியின்  சமீபத்திய போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Pavithra Lakshmi Photoshoot Tamil News

Pavithra Lakshmi Viral Photoshoot

குக் வித் கோமாளி போட்டியாளர் பவித்ரா லட்சுமியின்  சமீபத்திய போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

 

publive-image இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி (3 Scenes of his Love story)’ என்கிற வைரல் குறும்படத்தில் நடித்திருந்தார். இதில், குக்கு வித் கோமாளி 2-வில் மற்றொரு போட்டியாளராக வரும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

publive-image 2010-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

 

publive-image 2014-ம் ஆண்டு ‘ஃபேஸ் ஆஃப் சென்னை’, 2015-ம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ்’, 2017-ம் ஆண்டு ‘குயின் ஆஃப் மெட்ராஸ்’ உள்ளிட்ட பட்டங்களை வென்றார்.

ஆணாதிக்க சமூக மனநிலை பவித்ராவின் இந்த போட்டோ ஷூட்டைப் பார்த்து வன்மமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கலச்சாரச் சீரழிவு என்றெல்லாம் பேசத் தொடங்கியுள்ளனர் அதிலும் சிலர், நெசவாளர்கள் பாவம் என்று சொன்னதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  இந்த சீசனில் புகழ்- பவித்ரா காமெடி சூப்பர் என்று கைதைட்டிய கூட்டம் தான் நாம் என்பதை மறந்து விடக் கூடாது.

பவித்ரா, தனது சேலையையும், கத்திரிக் கோளையும், புகைப்படத்தையும், உடை மாற்றத்தையும் தனதாக்கி கொண்டாள் என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Cook With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment