Nivetha Thomas: ’தர்பார்’ வள்ளிய இப்படி விதவிதமான லுக்ல பாத்துருக்கீங்களா?

கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார் நிவேதா.

Nivetha Thomas images

Nivetha Thomas : குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர், வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். சன் டிவியில் ஒளிபரப்பான ’மை டியர் பூதம்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் திரை பயணத்தை மலையாள சினிமாவில் துவங்கிய நிவேதா, அதில் நடிகர் ஜெயராமுக்கு மகளாக நடித்தார். இதன் பின் தனது இரண்டாவது படத்திலேயே (குருவி) நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். அதன் பிறகு போராளி படத்தில் தமிழில் ஹீரோயினானார்.

நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் மறுபுறம் கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார் நிவேதா. அந்த படத்தில் இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். அவரின் நடிப்பு பாரட்டப்பட, அதன் பிறகு தெலுங்கு திரையுலகிலும் நிவேதாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.

Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
குழந்தைத் தனம் மாறாத நிவேதா தாமஸ்
Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
பக்கா எத்னிக் லுக்!

பொண்ணுக்கு இவ்ளோ பெரிய விபத்து நடந்து கூட அம்மா ரேவதிய காணோமே…?

Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
சேலைல டிரெண்டி லுக்
Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
கெத்தா… ஸ்டைலா…
Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
சும்மா கேஷுவலா ஒரு க்ளிக்
Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
தர்பார் புரொமோஷன்ல எடுத்தது

Darbar Box Office Collection Day 1: தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
சீரியஸான பார்வை
Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
ஸ்கின் கலர் சேலைல கலக்கலான நிவேதா

Nivetha Thomas Photo Gallery, darbar tamil movie
சீரியஸா எதையோ யோசிக்குறாங்க

நேற்று வெளியான ‘தர்பார்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார் நிவேதா. படத்தின் மிக முக்கிய பலமே அப்பா – மகள் செண்டிமெண்ட் என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு, அத்தனை உணர்வுப்பூர்வமாக நடித்திருந்தார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Darbar nivetha thomas stunning pictures

Next Story
பொண்ணுக்கு இவ்ளோ பெரிய விபத்து நடந்து கூட அம்மா ரேவதிய காணோமே…?Azhagu serial, sun tv serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com