Advertisment

இவருக்கு 70 வயசாம்; அடப் போங்கயா! - சுடச்சுட தர்பார் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோஸ்

Darbar Latest Stills

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Darbar full movie free download Tamilrockers, Darbar tamil movie Tamilrockers, Darbar tamil movie free download Tamilrockers, தர்பார், தர்பார் பாக்ஸ் ஆபீஸ், தமிழ் ராக்கர்ஸ்

Darbar full movie free download Tamilrockers, Darbar tamil movie Tamilrockers, Darbar tamil movie free download Tamilrockers, தர்பார், தர்பார் பாக்ஸ் ஆபீஸ், தமிழ் ராக்கர்ஸ்

தம்பிகளா...  சூப்பர் ஸ்டார் ஸ்டில்ஸ் வந்திருக்கு, மத்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக்குலாம் சண்ட போட்டுக்காம அப்படி ஓரமா போய் உட்காருங்க...

Advertisment

publive-image

70 வயசுலலாம் முதல்ல எந்திருச்சு நிக்குற அளவுக்கு உடம்புல வலு இருக்கணும், அதைத் தாண்டி மனசுல வலு இருக்கணும், கண்ணு தெரியணும், கால் நேரா நிக்கணும், அதுவும் நடுங்காம நிக்கணும்.... முடியல...

Thalapathy 64 FL Live: தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்படம் வெளியானதைப் போல கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

publive-image

இவரு என்னன்னா 70 வயசுல ஃபைட் போட்டுக்கிட்டு இருக்காரு. என்னத்த சொல்ல... இதுல வேற இவர கிழவன்-னு கிண்டல்கள் வேற... அப்படி கிண்டல் பண்ற இளமை ஊஞ்சலாடுகிறது கூட்டத்தெல்லாம் என்னன்னு சொல்ல... அப்படியே சோழ தேச பக்கம் ஓடிப் போயிடுங்கப்பா!!

publive-image

தர்பார் படத்தின் எக்ஸ்க்ளூஸிவ் போஸ்டர்கள் உங்களுக்காக,

publive-image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்திருக்கும் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீசாக உள்ளது.

publive-image

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட். சும்மா பேருக்கு சொல்லல... ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களையும் ஹிட் செய்துள்ளார் அனிருத்.

publive-image

ஆயிரம் சொன்னாலும் ஒரே ரஜினி தான், ஒரே சூப்பர்ஸ்டார் தான்.

Rajinikanth Darbar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment