Advertisment

அம்மாவுக்கு அழகான 50 வயது துணை தேவை : மாஸ் வைரலான இளம்பெண் ட்விட்

நமது வீட்டிற்குள் கேட்காமால்/கேட்கப்படாமல் இருக்கும் மறுமண சத்தங்களை கேட்க நாமும் முன்வர வேண்டும்.       

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aastha Varma tweet , Aastha varma mother companion twitter , Looking for a handsome 50 year old man for my mother , aastha varma twitter news

Aastha Varma tweet , Aastha varma mother companion twitter , Looking for a handsome 50 year old man for my mother , aastha varma twitter news

Aastha Varma Tweets : சட்டக் கல்லூரி மாணவியான அஸ்தா வர்மா சமீபத்தில் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், 'என் அம்மாவிற்கு 50 வயதுடைய ஆண் துணையைத் தேடுகிறோம். சைவம் , குடிபழக்கம் இல்லாதவர், தெளிவானவர்' என்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்த ட்வீட்க்குள் வந்த கமண்ட்ஸ்கள் :

 

 

 

இந்த ட்வீட் உண்மையாகவே யோசிக்க யோசிக்க வைக்கின்றன.
publive-image

காதல், வாழ்க்கைத் துணை போன்றவைகள் மனிதன் வேடிக்கையாய்க் கண்டுபிடித்த  வயதை தாண்டிய விஷயம் என்பதை காட்டுகிறது . இந்த ட்வீட்டில் எண்ணற்ற சமூக அறிவியல் ஒளிந்திருக்கிறது அல்லது நம் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் சமூக அறிவியலை மறு ஆய்வு செய்ய தூண்டுகிறது. நமது வீட்டிற்குள் கேட்காமல்/கேட்கப்படாமல் இருக்கும் மறுமண சத்தங்களை கேட்க நாமும் முன்வர வேண்டும்.

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment