Advertisment

தீபாவளிக்கு 'சர்கார்' போட்டியாக எத்தனை ரிலீஸ் தெரியுமா?

ஆப்ஷன் இருக்கா பாஸ்? அப்படின்னு நீங்கள் கேட்டா, இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம்! சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
deepavali new movies

deepavali new movies

இந்த ஆண்டு தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட்டுலாம் போட்டாச்சா? அதெல்லாம் எப்பவோ போட்டாச்சுங்றீங்களா... நல்லது. அப்போ உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்.

Advertisment

இந்த தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீசாக இருக்குனு தெரியுமா? சர்கார்-னு நீங்க சொல்றது இங்க வரைக்கும் கேட்குது. சரி.. சர்காருக்கு டிக்கெட் கிடைக்காதவங்க எந்தப் படத்துக்கு போறது?

இருக்கு... ஒன்னுக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு. ஆம்! சர்கார் தவிர்த்து மேலும் மூன்று படங்கள் உங்களின் வருகைக்காக ரிலீசாக உள்ளது.

விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்'

ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி'

அட்டக்கத்தி தினேஷின் 'களவாணி மாப்பிள்ளை'

இந்த மூன்று படங்களும் சர்காருடன் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பது உறுதியாகியுள்ளது. தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' தீபாவளி ரிலீசில் இல்லை.

அதுசரி! அடுத்த வாரம், அதாவது அக்.26 என்னென்ன படங்கள் ரிலீசாகுது தெரியுமா?

ஜீனியஸ்,

எடக்கு,

கரிமுகன்,

பாரதபுரம்,

சகவாசம்.

Tamilnadu Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment