Advertisment

சர்வதேச நண்பர்கள் தினத்தில் உங்கள் ஃப்ரெண்ட்சுக்கு இந்த பாடல்களை டெடிகேட் செய்யுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
friendship day

friendship day

Friendship Day : சர்வதேச நண்பர்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இனிப்புகள் அளித்து ஃப்ரெண்ட்ஷிப் பேண்டு கட்டியும் கொண்டாடுகின்றனர்.

Advertisment

Friendship Day : சர்வதேச நண்பர்கள் தினம் சிறப்பு பாடல்கள்:

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிறு கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கு பாடல்களை டெடிகேட் செய்து வருகின்றனர்.

நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?

அவ்வாறு தமிழ் படத்தில் பெரும்பாலும் பிரபலமாக இருக்கும் நண்பர்கள் பாடல் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் நீங்காள் காணலாம்.

1. முஸ்தஃபா முஸ்தஃபா:

2. காட்டு குயிலு:

3. தோழா தோழா:

4. நண்பனை பார்த்த தேதி மட்டும்:

5. டாக்ஸி டாக்ஸி:

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment