Advertisment

ஜி.வி.பிரகாஷின் குட்டி இளவரசி: முதன் முறையாக படத்தைப் பகிர்ந்த சைந்தவி!

ஜி.வி.பிரகாஷின் இசையில், ‘அசுரன்’ படத்தில் சைந்தவி பாடிய "எள்ளு வய பூக்கலையே" என்ற பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saindhavi Shares picture with her daughter

Saindhavi Shares picture with her daughter

GV Prakash - Saindhavi: இசையமைப்பாளர், நடிகர் என தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். படங்களி பிஸியாக நடித்து வரும் அவர், சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

Advertisment

மாஸ்க் அணியாமல் சென்றவரை தாக்கிய காவலர் ; சிகிச்சை பலனின்றி மரணம்…

ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பாடி வந்தார் சைந்தவி. குறிப்பாக ஜி.வி - சைந்தவி காம்போவில் உருவான அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. கடைசியாக ஜி.வி.பிரகாஷின் இசையில், ‘அசுரன்’ படத்தில் சைந்தவி பாடிய "எள்ளு வய பூக்கலையே" என்ற பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.

 

View this post on Instagram

 

Thank you @soulslings_india for this super comfortable and yet light weight baby sling . I have never imagined that baby wearing would be such an amazing experience . Thank you @janani.lakshminarayan and @prettysunshine28 for recommending baby wearing to me . I received this sling when Baby A was a month old . Ever since , it’s been so wonderful . When I put her in the sling , she sleeps off immediately . And sometimes in the night when she cries, I wear her and she gets pacified immediately and goes to sleep . She is so comfortable in the sling . And also the model which I got is Aseema and it has great back support as well . However long you want to wear it , your back won’t ache . All new mommies out there , please try this, it’s truly amazing . Also it can be used until your baby turns 4 years old ! #babygirl #newmommy #babywearing #singersaindhavi

A post shared by Saindhavi Prakash (@saindhavi_prakash) on

ஆனால் குழந்தையின் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் மகள் அன்வியுடன் இருக்கும் அழகான படத்தை சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema G V Prakash
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment