Advertisment

நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள்: உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பார்ப்போம்

பாலிவுட் பிரபலங்கள் சிலரின் பால்ய கால புகைப்படங்களை சற்று பார்ப்போம். உங்களால் அந்த நடிகர், நடிகைகள் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள்: உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பார்ப்போம்

குழந்தைகள் தினமான இன்று பாலிவுட் பிரபலங்கள் சிலரின் பால்ய கால புகைப்படங்களை சற்று பார்ப்போம். உங்களால் அந்த நடிகர், நடிகைகள் யாரென்று கண்டுபிடிக்க முடிகிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

1. publive-image

இரண்டு குழந்தைகளில் சற்று பெரியவனாக தோன்றும் சிறுவன் பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கும் ரன்பீர் கபூர். இன்னொரு குழந்தை அர்மான் ஜெயின். ரன்பீர் கபீரின் சொந்தக்காரர். அவரும் நடிகரே.

2. publive-image

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம் வரும் ஆலியா பட் மற்றும் அவரது தங்கை சாஹீனுடன்.

3. publive-image

ஆலியா பட் தனது தந்தையுடன்

4. publive-image

பிறந்த நாள் கொண்டாடும் சோனம் கபூர்.

5. publive-image

சோனம் கபூர் தனது தந்தை அனில் கபூருடன்

6. publive-image

பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் தன் தம்பியுடன்

7. publive-image

 

நடிகை அனுஷ்கா சர்மா சிறு வயதில்

8. publive-image

பள்ளிப்பருவத்தில் நடிகர் ரன்வீர் சிங் (வலப்பக்கம் இருப்பவர்).

9. publive-image

நடிகை பிரியங்கா சோப்ரா தன் தம்பியுடன்.

10. publive-image

நடிகை ஏக்தா கபூர், தன் சகோதரரும் நடிகருமான துஷ்ஷார் கபூர்

11. publive-image

நண்பர்களுடன் இளம் வயது ஷாருக்கான்.

12. publive-image

சிறு வயதில் பிபாஷா பாசு.

13. publive-image

தன் சகோதரருக்கு ராக்கி கட்டும் நடிகை அனுஷ்கா சர்மா.

14. publive-image

குடும்பத்தினருடன் மல்லிகா ஷெராவத்.

15. publive-image

சிறு வயதில் அனுஷ்கா ஷர்மா.

16. publive-image

நடிகர் ஷாருக்கான்.

17. publive-image

நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

18. publive-image

குழந்தையாக சோனாக்‌ஷி சின்ஹா.

19.publive-image

நடிகர் சல்மான் கான்.

20. publive-image

சிறு வயதில் கரீனா கபூர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment