Advertisment

'ஜெய் ஹோ' பாடல் கண்ணழகிக்கு திருமண நிச்சயம் - காதலன் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
heroine Freida Pinto gets engaged to boyfriend Cory Tran - ரஹ்மானின் 'ஜெய் ஹோ' பாடல் நாயகிக்கு திருமண நிச்சயம் - காதலன் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

heroine Freida Pinto gets engaged to boyfriend Cory Tran - ரஹ்மானின் 'ஜெய் ஹோ' பாடல் நாயகிக்கு திருமண நிச்சயம் - காதலன் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

'ஜெய் ஹோ... ஜெய் ஹோ' எனும் இந்த வார்த்தைகள் தான் நம் இசைப்புயல் ரஹ்மானை, ஆஸ்கர் ரஹ்மானாக மாற்றியது.

Advertisment

publive-image

கடந்த 2008ம் ஆண்டு வெளியான 'ஸ்லாம் டாக் மில்லியனர்' படத்தில் இடம்பெற்ற 'ஜெய் ஹோ' எனும் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

publive-image

ரஹ்மானின் இசைக்கு அடுத்தபடியாக அப்படத்தின் ரசிகர்கள் ரசித்தது ஹீரோயின் ஃப்ரீடா பின்டோ-வை தான். அழகு, அமைதி, சொக்கும் கண்கள், டார்க் ஸ்கின் என ரசிகர்களை கிறங்க வைத்தார்.

publive-image

அப்படம் ரிலீசான பிறகு, அவருக்கு குவிந்த லவ் ஆஃபர்கள் ஏராளம். ஆனால், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஃப்ரீடா, அதன் பிறகு காதல் வலையில் வீழ்ந்தார்.

publive-image

கோரி ட்ரேன் என்பவரை ஃப்ரீடா நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே நிச்சயம் முடிந்துள்ளது. இதனை, ஃப்ரீடா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

publive-image

தவிர, தனது காதலனுடன் கழித்த மகிழ்ச்சியான தருணங்களையும் புகைப்படங்களாக போஸ்ட் செய்துள்ளார்.

publive-image

publive-image

publive-image

சமூக தளங்களில் இந்த க்யூட் காதல் ஜோடியின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment