Advertisment

நிவின் பாலி, த்ரிஷா நடிப்பில் ‘ஹே ஜூடு’ மலையாளப் படத்தின் ஸ்டில்ஸ்

நிவின் பாலி, த்ரிஷா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான மலையாளப் படம் ‘ஹே ஜூடு’. ஷ்யாமா பிரசாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
hey jude

நிவின் பாலி, த்ரிஷா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான மலையாளப் படம் ‘ஹே ஜூடு’. ஷ்யாமா பிரசாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘விஜய் 62’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவரும் க்ரீஷ் கங்காதரன், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மியூஸிக்கல் ரொமான்ஸ் படமாக இது உருவாகியிருக்கிறது.

Trisha Nivin Pauly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment