Advertisment

Nota Movie Release: நோட்டாவுக்கு வோட் பண்ணனுமா? நீங்கள் போக வேண்டிய இடம் இது தான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nota Movie, Nota

Nota Movie, Nota

Nota Movie Release: சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

Advertisment

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் வரும் 5ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகிறார்.

Nota Movie Release : நோட்டா படம் ரிலீஸ் :

தெலுங்கு திரையுலகில், கொடிகட்டி பறக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய் தேவரக்கொண்டா. பெல்லி சூப்புலு படத்தில் அறிமுகமாகி, அர்ஜுன் ரெட்டி என்ற மெகா ஹிட் படம் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இவர், தற்போது தமிழ் திரையுலகிலும் கால் தடம் பதித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்துள்ள முதல் திரைப்படம் நோட்டா, நாளை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. தமிழகத்திலும் உள்ள விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் போட்டிப்போட்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

Tamil Cinema Madras Rockers Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment