Advertisment

‘இப்படை வெல்லும்’ பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘இப்படை வெல்லும்’ பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த வாரம் உலகம் முழுவதும் இந்தப் படத்தை வெளியிடுகிறது உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’.

Tamil Cinema Udhayanidhi Stalin Manjima Mohan Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment