ஒரு விளையாட்டுக்கு அவரை புடிக்காதுன்னு சொன்னேன்..! சமாளித்த விஜய் டிவி ஜாக்குலின்
Vijay tv jacqueline jolly comment about pugazh: தேன்மொழி சீரியல் மூலம் நடிகையாக மாறியுள்ள ஜாக்குலின் சமீபத்தில் ஒரு வீடியோவில் புகழை எனக்கு பிடிக்காது என கூறி இருந்தார். இதைப் பார்த்த புகழ் ரசிகர்கள் அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் விரைவில் வெளியேற்றப்பட்டாலும், அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு டீமுடன் இணைந்து நடித்து வந்தார். பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்தார். அந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதுக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து, தற்போது தேன்மொழி சீரியல் மூலம் நடிகையாக மாறியுள்ள ஜாக்குலின் சமீபத்தில் ஒரு வீடியோவில் புகழை எனக்கு பிடிக்காது என கூறி இருந்தார். இதைப் பார்த்த புகழ் ரசிகர்கள் அவரை திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அதில் ஒரு ரசிகர் 'புகழ் வேண்டாம், அவரது ரசிகர்கள் மட்டும் உங்களது வீடியோவுக்கு வேண்டுமா. Selfish லேடி' என கமெண்டில் திட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜாக்குலின் மற்றொரு வீடியோவில் விளக்கம் அளித்து உள்ளார்.
அதில் "புகழ் என்னோட Friendங்க. சும்மா விளையாட்டுக்கு உங்க friendஐ 'உன்னை பிடிக்காது போடா' என சொல்லமாட்டோமா. அதே போல தான் நான் சொன்னேன். அது புகழுக்கும் புரிந்தது, மற்ற 1000 பேருக்கும் புரிந்தது. ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன் புரியவே இல்லனா நீங்க ரொம்ப இன்னொசண்ட்ஆ இருக்கீங்க என அந்த ரசிகரின் கமெண்டுக்கு பதில் கொடுத்திருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.