Advertisment

Jailer movie review: கர்நாடகாவிற்கு KGF; ஆந்திராவிற்கு பாகுபலி; தமிழ்நாட்டிற்கு ஜெயிலர்… பான் இந்தியா ஹிட்!

ஜெயிலர் படம் குறித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கில் இணைந்திருங்கள்

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jailer movie review: கர்நாடகாவிற்கு KGF; ஆந்திராவிற்கு பாகுபலி; தமிழ்நாட்டிற்கு ஜெயிலர்… பான் இந்தியா ஹிட்!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 900 திரையரங்கில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தம்மன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தை காண முன்பே பதிவு செய்தவர்கள் மூலம் ரூ. 14.18 வசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தமிழ் பாகம் மட்டும் ரூ. 12.82 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே 5,91,221 டிகெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.  2 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் இன்று வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 13:21 (IST) 10 Aug 2023
    ஜெயிலர் படம் பார்க்க சென்னை வந்த ஜப்பான் தம்பதிகள்!

    நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானின் ஒசாகாவிலிருந்து ஒரு தம்பதிகள் வந்துள்ளனர். சுவாரசியமாக தமிழில் பேசி அசத்துகின்றனர்.



  • 12:14 (IST) 10 Aug 2023
    நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி!

    சென்னை ரோஹிணி திரையரங்கில் 'ஜெயிலர்' படம் பார்த்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அப்போது பேசிய அவர், "பாட்ஷா படம் பார்க்கும்போது எப்படி இருந்ததோ அப்படிதான் இப்பவும் இருக்கு" என்று கூறினார்.



  • 12:10 (IST) 10 Aug 2023
    கேக் வெட்டிக் கொண்டாடிய லதா ரஜினிகாந்த்!

    சென்னை ரோஹிணி திரையரங்கில் 'ஜெயிலர்' பட ரிலீஸை ரசிகர்களுடன் லதா ரஜினிகாந்த் கேக் வெட்டிக் கொண்டாடினார்.



  • 11:39 (IST) 10 Aug 2023
    'ஒரே சூரியன், ஒரே சந்திரன்.. என்னைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார்': பட்டையை கிளப்பிய ரஜினி ரசிகர்கள்!

    திரையரங்கில் முதல் காட்சியை வந்த ஆட்டம் பாட்டம் என கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 'ஒரே சூரியன், ஒரே சந்திரன்.. என்னைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.



  • 11:26 (IST) 10 Aug 2023
    திரையரங்கம் வந்த தனுஷ்!

    'ஜெயிலர்' படம் பார்க்க சென்னை ரோகிணி திரையரங்கம் வந்தார் நடிகர் தனுஷ். அவருடன் குடும்பத்தினரும், திரை பிரபலங்களும் வந்தனர்.



  • 11:21 (IST) 10 Aug 2023
    ரோகினி திரையரங்கில் அனிருத்!

    ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். அப்போது படத்தின் பாடலை பாட ரசிகர்களுடன் இணைந்து பாடினார்.



  • 10:42 (IST) 10 Aug 2023
    நடிப்பு அரக்கன் மோகன்லால் சார்



  • 10:40 (IST) 10 Aug 2023
    வெற்றி என்றால் இப்படி இருக்கணும்



  • 10:36 (IST) 10 Aug 2023
    வெற்றி என்றால் இப்படி இருக்கணும்



  • 09:58 (IST) 10 Aug 2023
    வெளிநாட்டிலும் ரசிகர்கள் கொண்டாட்டம்


  • 09:11 (IST) 10 Aug 2023
    கிளைமேக்ஸ் வேற லெவல்: ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்



  • 08:51 (IST) 10 Aug 2023
    குவிந்த ரசிகர்கள் பட்டாளம்



  • 08:27 (IST) 10 Aug 2023
    சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் கம்பேக்



Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment