Advertisment

காப்பான் - இன்னும் எத்தனை நாள் காக்கவைப்பானோ.... மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்

Kaappaan movie : இந்த படத்தின் பாடல்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடல்களுக்கு ரசிகர்கள் சிறந்த வரவேற்பு அளித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaappaan, Suriya, kaappaan release date, kaappaan release date changed, kaappaan release update, Mohanlal, sayyeshaa, sayesha, arya wife, kappan, sivakumar, kv anand, kaappaan movie, sayeesha, k v anand, kaapan, kappan movie, arya sayesha, காப்பான், சூர்யா, கே.வி. ஆனந்த்

kaappaan, Suriya, kaappaan release date, kaappaan release date changed, kaappaan release update, Mohanlal, sayyeshaa, sayesha, arya wife, kappan, sivakumar, kv anand, kaappaan movie, sayeesha, k v anand, kaapan, kappan movie, arya sayesha, காப்பான், சூர்யா, கே.வி. ஆனந்த்

இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் நடித்துள்ள காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த், நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்ற வெற்றிக்கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இந்த படத்தில், மோகன்லால் பிரதமர் கேரக்டரில் நடிக்கிறார். அவரின் பாதுகாப்பு அதிகாரி கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா சேகல் நடித்துள்ளார். ஆர்யா, சமுத்திரக்கனி, போமன் இரானி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாடல்களுக்கு ரசிகர்கள் சிறந்த வரவேற்பு அளித்துள்ளனர். படம் ரிலீசிற்கு தயாராக உள்ள நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின் திடீரென படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், படம், செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பான் - இன்னும் எத்தன நாள் நம்மள காக்க வைக்கப்போறானோ....

Surya Mohanlal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment