தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்ய, பி.லெனின் எடிட் செய்துள்ளார். இன்று இந்தப் படம் ரிலீஸாகிறது.