Advertisment

Kolaigaran In TamilRockers: கொலைகாரன் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

kolaigaran tamil movie: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கொலைகாரன் படம் லீக் ஆனதால், இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பாதிக்கப்படலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kolaigaran movie download, kolaigaran Full Movie Download TamilRockers, கொலைகாரன் ஃபுல் மூவி

kolaigaran movie download, kolaigaran Full Movie Download TamilRockers, கொலைகாரன் ஃபுல் மூவி

TamilRockers leaked kolaikaran Full Movie to free download: கொலைகாரன் தமிழ் படத்தை இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸான மறுதினமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் ரிலீஸ் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கொலைகாரன் படம், நேற்று. (ஜூன் 7) திரையைத் தொட்டது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியிருக்கிறார்.

kolaigaran Full Movie Download TamilRockers, கொலைகாரன் ஃபுல் மூவி, kolaigaran review kolaigaran tamil movie: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கொலைகாரன்

Kolaigaran Full Movie leaked In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கொலைகாரன் படம் லீக்

கொலைகாரன் படத்திற்கு ஓரளவு நல்ல ரிவ்வியூ வந்து கொண்டிருக்கிறது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக தனது இணையதளத்தில் ‘லீக்’ செய்திருக்கிறது.

புதிய படங்கள் ஒவ்வொன்றையும் இப்படி உடனடியாக லீக் செய்வதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. இதனால் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க திரையுலகம் எடுத்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கொலைகாரன் படம் லீக் ஆனதால், இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக இதுபோல் வார இறுதி நாட்களில் திரைக்கு வரும் படங்களை குறி வைத்து உடனடியாக ரிலீஸ் செய்வதை தமிழ் ராக்கர்ஸ் தொடர்ந்து செய்கிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை வார இறுதி நாட்களில் மொய்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும்கூட, புதுப்புது முகவரிகளில் அது முளைத்துவிடுவதும் குறிப்பிடத்தக்கது.

 

Madras Rockers Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment