Advertisment

விமல், ஆனந்தி நடிப்பில் ‘மன்னர் வகையறா’ படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
mannar vagaiyara

விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மன்னர் வகையறா’. ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், ரோபோ சங்கர், நாசர், ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி, யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, ‘ஏ3வி’ நிறுவனம் மூலம் விமலே தயாரித்துள்ளார்.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ படத்துக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema Anandhi Vimal Robo Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment