Advertisment

மாஸ்டர் : வயசுங்கறது வெறும் நம்பர் தாங்கறது விஜய்க்கு செமையா செட்டாகுதே!

'ஒய் திஸ் கொலவெறி’ பாடலைப் போலவே, ‘குட்டி ஸ்டோரி’ பாடலும் தமிழ் - ஆங்கில வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy Vijay, Master shooting

Thalapathy Vijay, Master shooting

 

Advertisment

Master Shooting, Thalapathy Vijay, Vijay Sethupathi விஜய்யின் அடுத்த படமான மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதனை அறிவித்து, விஜய் - விஜய் சேதுபதி இடம்பெற்ற படத்தை தயாரிப்பாளர்கள் பகிர்ந்திருந்தார்கள். அதில் அன்புடன் விஜய்க்கு முத்தம் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி.

Master Shooting, Thalapathy Vijay 10 மாஸ்டரின் முதல் சிங்கிளான “குட்டி ஸ்டோரி” காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது.

விஜிலென்ஸ் அதிகாரிகள் தவறாக நடந்துகொண்டார்கள்; சசிகலா புஷ்பா டிஜிபியிடம் புகார்

Master Shooting, Thalapathy Vijay 8 விஜய் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கனவே 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து விட்டது.

Master Shooting, Thalapathy Vijay 3 மாஸ்டர் படத்துக்கு இசை அனிருத்.

Master Shooting, Thalapathy Vijay 4 'ஒய் திஸ் கொலவெறி’ பாடலைப் போலவே, ‘குட்டி ஸ்டோரி’ பாடலும் தமிழ் - ஆங்கில வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ளது.

டெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் வன்முறை… பூர்வீகமற்றவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

Master Shooting, Thalapathy Vijay 6 விஜய்யும் அனிருத்தும் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு 2014-ல் கத்தி படத்தில் ஒன்றாக வேலை செய்திருந்தார்கள்.

Master Shooting, Thalapathy Vijay 2 விஜய் - லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்பதோடு, மாஸ்டரில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை மிகவும் உற்சாகமாக்கியது.

Master Shooting, Thalapathy Vijay 1 மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரேமியா, அர்ஜுன் தாஸ் மற்றும் நாசர் ஆகியோரும் நடிக்கும் மாஸ்டர் இந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

Master Shooting, Thalapathy Vijay 7 அமலா பாலின் ஆடை படத்தை இயக்கிய ரத்ன குமார், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார். தொழில்நுட்பக் குழு முறையே எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவை சத்யன் சூரியன், பிலோமின் ராஜ் கவனிக்கிறார்கள்.

Master Shooting, Thalapathy Vijay 9 மாஸ்டரின் முதல் தோற்றம் ரசிகர்களை வெறித்தனமான உற்சாகத்தில் ஆழ்த்தியது.  லோகேஷ் கனகராஜ் விஜய்யை புதுவிதமாக திரையில் காண்பிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment