Master Update : நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
தென்றல்.. ஆபிஸ்.. அழகு சூப்பர் ஹிட் கொடுத்த ஸ்ருதி ராஜ்.. என்றும் குறையாத மவுசு!
Enna Maapi, Sowkiyama! The wait is over. Finally, Vaathi coming oththu! ????
Update loading. . .#Master #MasterUpdate pic.twitter.com/6mqgN3InIs
— XB Film Creators (@XBFilmCreators) November 12, 2020
இவர்களுடன் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை அனிருத். கோடைகால ஸ்பெஷலாக ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்தப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் பலத்தை பலவீனமாக மாற்றியுள்ளார் பிரதமர்- ராகுல் காந்தி
இந்நிலையில், ’காத்திருப்பு முடிந்தது, வாத்தி கம்மிங்’ என்ற வாசகத்துடன் பட தயாரிப்பு நிறுவனம், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று மாலை 6 மணிக்கு படம் சம்மந்தமான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் தொடர்பான அறிவிப்பாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Master update thalapathy vijay master teaser master trailer
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!