Advertisment

மான்ஸ்டர் படம் - இந்தாண்டின் சிறந்த எண்டர்டெய்னர் : டுவிட்டர்வாசிகளின் கருத்துகள்

ஒருநாள் கூத்து படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பிலான முதல் U சான்றிதழ் படம் இதுவே ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
monster, tamil movie sjsuryah, priyabhavani sankar, karunakaran, nelson venkatesan, orunaal koothu, justin prabhakaran, மான்ஸ்டர், எஸ்.ஜே. சூர்யா

monster, tamil movie sjsuryah, priyabhavani sankar, karunakaran, nelson venkatesan, orunaal koothu, justin prabhakaran, மான்ஸ்டர், எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா, கருணாகரன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மான்ஸ்டர். ஒருநாள் கூத்து படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம்.

Advertisment

Monster Review: சுவாரசியமான அசுரன்

எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பிலான முதல் U சான்றிதழ் பெற்ற படம் இதுவே ஆகும்.

பாபு

இந்தாண்டின் சிறந்த எண்டர்டெய்னர். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு செம. செம இசை, மான்ஸ்டர் டீமிற்கு எனது வாழ்த்துக்கள்.கண்டிப்பா தியேட்டர்ல போயி பாருங்க.

நவீன் ராஜசேகர்

படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காமெடி ததும்புகிறது. படம் முழுவதும் பவானி பிரியா சங்கர் அழகாக தெரிகிறார்.. இந்த படத்திற்கு நான் 3.5/5 மார்க் குடுக்குறேன்.

கேசிஎல்

கோலிவுட்டின் தரமான சினிமா.

பக்காவான பொழுதுபோக்கு படம். ஒரு வினாடி கூட, படம் போரடிக்கவில்லை.

ராகவ் எஸ்.

படத்தின் முதற்பாதி அட்டகாசம்

மீனாட்சிசுந்தரம்

அந்தி மாலை நேரம்...ஆத்தங்கரை ஓரம்...நிலா வந்ததே...#Monster படத்தில் அழகான மெலோடி பாடல். இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்று

தமிழ்நாடு தியேட்டர் சங்கம்

படத்திற்கு உற்சாகமான வரவேற்பு, மான்ஸ்டர் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்

ரிங்கு குப்தா

எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு செம. சிறப்பான படம்

ஆனந்த்

எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு சிறப்பு. பாடல்கள், பிஜிஎம் குட். திரைக்கதையின் நிறைய இடங்களில் தொய்வு. குழந்தைகளோடு தியேட்டரில் தாராளமாக காணலாம்.

சுகந்த்

சாதாரண திரைக்கதையை சொன்னவிதம் அற்புதம். எல்லோருடைய நடிப்பும் அருமை. ஒருநாள் கூத்து படத்திற்கு பிறகு நெல்சனின் தரமான படைப்பு

Tamil Movie Review
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment