Advertisment

பல மர்மங்களுடன் திகிலூட்ட நாளை வருகிறார் நரகாசூரன்!

நரகாசூரன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Naragasooran

Naragasooran

Naragasooran Releasing Tomorrow : கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இது!

Advertisment

Naragasooran Releasing Tomorrow : நரகாசூரன் படம் ரிலீஸ்:

‘துருவங்கள் 16 ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் அரவிந்த் சாமியை வைத்தி நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி, இந்திரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிரெய்லர் : ஒரே நாளில் 1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்

இந்த படம் விநாயாகர் சதுர்த்தி தினமான நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. பல மர்மங்களை கொண்டிருக்கும் டிரெய்லரை பார்த்தப் பின்னர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே கூடியுள்ளது.

Naragasooran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment