Advertisment

கறுப்பு, வெள்ளையில் கமல் - ரஜினி : களைகட்டும் நட்சத்திரக் கலைவிழா புகைப்படத் தொகுப்பு

‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்த கமல்ஹாசனும், அங்கிருந்து புறப்பட்டு மலேசியா சென்றுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth, kamal haasan

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, நட்சத்திரக் கலைவிழா இன்று மாலை மலேசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மலேசியா சென்றனர்.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்த கமல்ஹாசனும், அங்கிருந்து புறப்பட்டு மலேசியா சென்றுள்ளார். கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் முடிந்தபிறகு கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாக உள்ளன.

Nadigar Sangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment