Advertisment

நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம், சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுகிறது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. இந்தப் படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் விக்னேஷ் - ரமேஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம், சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுகிறது.

இன்று ரிலீஸாகியுள்ள இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ, நேற்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், ஆர்.ஜே.பாலாஜி, பாலாஜி மோகன், ரேவதி, யூகி சேது, ஜிப்ரான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tamil Cinema Gopi Nainar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment