Advertisment

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ள இந்தப் படத்தில், மெஹ்ரீன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். நேற்று இந்தப் படம் ரிலீஸாகியிருக்கிறது.

Vishnu Vishal Udhayanidhi Stalin Vikranth Suseenthiran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment