Advertisment

காலா படத்தின் புதிய புகைப்படங்கள்

காலா படத்தின் சண்டை காட்சிகள் தொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaala

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காலா என்ற கரிகாலன். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்படிப்பு கடந்த 28ம் தேதி தொடங்கி, 7ம் தேதி வரையில் நடந்தது.

முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். இந்நிலையில் காலா படத்தின் சண்டை காட்சிகள் தொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

Tamil Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment