Advertisment

விஜய் சேதுபதியின் “புரியாத புதிர்” ட்ரெய்லர் வெளியீடு!

“விக்ரம் வேதா” வெற்றியைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் அடுத்த படம் இந்த “புரியாத புதிர்”.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay-sethupathi, Puriyatha puthir

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள புரியாத புதிர் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான புரியாத புதிர் திரைக்கு வருவதில் தாமதமாகி வந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதிக்கு திரையில் ரிலிஸாக காத்திருக்கிறது இந்த திரைப்படம். முன்னதாக வெளியான “விக்ரம் வேதா” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் அடுத்த படம் தான் இந்த “புரியாத புதிர்”. த்ரில்லர் படமான இதில் நடிகை காயத்ரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment