scorecardresearch

நிவின் பாலி நடிப்பில் ‘ரிச்சி’ படத்தின் ஆல்பம்

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. தூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி நடித்துள்ளார்.

நிவின் பாலி நடிப்பில் ‘ரிச்சி’ படத்தின் ஆல்பம்

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. தூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி நடித்துள்ளார். நட்டி என்கிற நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமிப்பிரியா சந்திரமெளலி, பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘உளிடவரு கன்டந்தே’ படத்தின் ரீமேக் இது. முதலில் இந்தப் படத்துக்கு ‘சண்ட மரியா’ என்றும், ‘அவர்கள்’ என்றும் பெயர் வைக்கப்பட்டு, பின்னர் ‘ரிச்சி’ என மாற்றம் செய்யப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nivin paulys richie movie stills