'ஓப்பன்ஹைமர்' 7 ஆஸ்கார் விருதுகளை வென்றது

Author - Mona Pachake

சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர், "ஓப்பன்ஹைமர்"

சிறந்த படத்தொகுப்பு: "ஓப்பன்ஹைமர்"

சிறந்த ஒளிப்பதிவு: "ஓப்பன்ஹைமர்"

சிறந்த ஸ்கோர்: "ஓப்பன்ஹைமர்"

சிறந்த நடிகர்: சில்லியன் மர்பி, "ஓப்பன்ஹைமர்"

சிறந்த இயக்குனர்: கிறிஸ்டோபர் நோலன், "ஓப்பன்ஹைமர்"

சிறந்த படம்: ஓப்பன்ஹைமர்