Advertisment

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
oru nalla naal paathu solren

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார். விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக் நடித்துள்ளார். நிகாரிகா, காயத்ரி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், ‘எமன்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

(இந்தப் படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்க)

Vijay Sethupathi Oru Nalla Naal Paathu Solren Gautham Karthik Arumuga Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment