Paavam Ganesan Pranika Dhakshu Latest Photoshoot Photos : யூடியூபில் ஏராளமான காணொளிகளை அப்லோட் செய்து வந்த ப்ரனிகா, விஜய் டிவியில் 'பாவம் கணேசன்' தொடர் மூலம் சின்னதிரையில் அறிமுகமானார். ஏற்கெனவே டிக்-டாக் தொடங்கி ரீல்ஸ் வரை எண்ணிலடங்கா என்டெர்டெயின் ஷார்ட் வீடியோக்களை பகிர்ந்த இவருக்கு, ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் உண்டு. விதவிதமான காஸ்டியூம்களில் ப்ரனிகாவின் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இங்கே…
Advertisment
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil