பாரதிராஜா, விஜய் யேசுதாஸ், அகில், அம்ரிதா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘படைவீரன்’. தனா என்ற புதுமுகம் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர். கார்த்திக் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் இசையை யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.
(இந்தப் படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்க)