Advertisment

ஹாய் மீனா... உங்கள இப்படி பார்த்ததே இல்லையே... நடிகை ஹேமாவின் நியூ லுக்

இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவரது கேரக்டர் வில்லியா அல்லது நல்லவரா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
மேக்கப் இல்லனாலும் நீங்க அழகுதான் மீனா... ஹேமா ராஜ்குமார் நியூ போட்டோஸ்

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisment
publive-image

கூட்டு குடு்ம்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைக்கும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்துள்ளது.

publive-image
publive-image

ஸ்டாலின் முத்து. சுஜிதா தனுஷ், காவியா அறிவுமணி. வெங்கட், குமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடரில் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.

publive-image
publive-image

இந்த தொடரில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவரது கேரக்டர் வில்லியா அல்லது நல்லவரா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

publive-image
publive-image

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் அழகு சாதனை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் பியூட்டி டிப்ஸ் என வீடியோ வெளியிட்டு வருகிறார்.

publive-image

அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை சேலையில் மட்டுமே பார்த்து பழகிய ஹேமா ராஜ்குமார் தற்போது மாடர்ன் உடையில வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment