Advertisment

பா. இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் டிரெய்லர் வெளியானது!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பா. இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் டிரெய்லர் வெளியானது!!!

TN live updates: Pariyerum Perumal

Pariyerum Perumal Trailer : பா. இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள பரியேறும் பெருமாள் படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertisment

Pariyerum Perumal Trailer : பரியேறும் பெருமாள் டிரெய்லர் :

மெட்ராஸ் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, கபாலி, காலா என்ற படைத்த அனைத்து படைப்புகளையுமே வெற்றிப் படமாக அமைத்தவர் பா. இரஞ்சித். இவர் முதன்முறையாக தயாரிப்பாளர்காக பரியேறும் பெருமாள் படத்தில் களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் டிரெயலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment