Advertisment

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஸ்பெஷல் : இன்றும் என்றும் டாப் பாடல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MGR Songs

MGR Songs

MGR Songs : ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆர். பாடலின் வரிக்கு அவரே தகுந்த உதாரணம்.

Advertisment

முன்னாள் தமிழக முதல்வர் பதவி வகித்து, பதவியில் இருக்கும்பேதே இயற்கை எய்திய அவரின் புகழை இன்றும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவராக இருந்தபோதும் சரி, நடிகராக இருந்தபோதும் சரி அவரின் வாழ்க்கைமுறை பலரையும் கவர்ந்தது.

MGR Songs : எம்.ஜி.ஆர் பாடல்கள்

இத்தகைய மனிதரின் புகைப்படத்தை இன்றும் பலர் தனது பர்ஸ், சட்டைப்பைகளில் சுமந்து செல்கின்றனர். இவரின் பாடல்களை கேட்காத கூட்டங்களும் இல்லை. எம்ஜிஆர்-ன் பிறந்த நாளில் அவரை நினைவுகூறும் வகையில் ஒரு சில பாடல்களின் தொகுப்பு இது:

Tamil Cinema Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment