Advertisment

ஆட்டம் காட்டிய காளி... புது மாப்பிள்ளையுடன் பேட்ட 50 கொண்டாடும் சூப்பர் ஸ்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பொங்கல் சிறப்பு படமாக வெளியான பேட்ட படத்தின் 50வது நாளை முன்னிட்டு ‘ பேட்ட 50 ’ என்று கேக் வெட்டி கொண்டாடினார் ரஜினிகாந்த்.

Advertisment

கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் சிறப்பு படங்களாக வெளியான இரண்டு படங்கள் விஸ்வாசம் மற்றும் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, நவாசுருதின், சசிகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் இந்த படம் ஒரு சிறந்த டிரீட்டாக அமைந்தது. 90ஸ் காலத்தில் பார்த்த ரஜினியை மீண்டும் கொண்டு வந்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்று அனைவரும் பாராட்டினர். அதே ஸ்டைல், அந்த கெத்து நடை என ரஜினியை ஒவ்வொரு ஃபிரேமிலும் ரஜினியை ரசித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

பேட்ட 50 கொண்டாட்டம்

இப்படம் 50 நாட்களை கடந்து வெளியூர்களிலும் தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் கொண்டாட்டம் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் கொண்டாடப்பட்டது.

March 2019

இந்த கொண்டாட்டத்தில், ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், படக்குழுவினர் என அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், ரஜினியின் புது மாப்பிள்ளை விசாகனும் கலந்துக் கொண்டார். பின்னர் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Petta 50, பேட்ட 50

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment