scorecardresearch

மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்

தமிழ் சினிமாவின் மூத்த பின்னணி பாடகியான வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.

மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்

தமிழ் சினிமாவின் மூத்த பின்னணி பாடகியான வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் ஆயிரக்காணக்கான பாடல்களை பாடியுள்ளார். தமிழில் அபூர்வ ராகங்கள், முள்ளும் மலரும், புன்னகை மன்னன் உள்ளிட்ட படங்களில் வாணி ஜெயராம் பாடியுள்ளார். வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Playback singer vani jairam passed away