Advertisment

மூவரின் மனைவிகளும் இடம்பெற்றுள்ள ஜோனஸ் சகோதரர்களின் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka Chopra, Nick Jonas

Priyanka Chopra, Nick Jonas

Priyanka Chopra Jonas : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது காதல் கணவர் நிக் ஜோனாஸும் தங்களது தொழில் வாழ்க்கையில் படுபிஸியாக உள்ளனர். இருப்பினும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து அனைத்து விஷயங்களிலும், பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

Advertisment

இதற்கிடையே, நிக்கின் ராக் இசைக்குழு, ஜோ ஜோனாஸ் மற்றும் கெவின் ஜோனாஸ் ஆகியோரை உள்ளடக்கியதால், ஜோனாஸ் பிரதர்ஸ் பேண்ட் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் சிறந்த பாப் இசை / சிறந்த குழு ஆகிய கேட்டகரியில் 62-வது கிராமி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஜோனாஸ் பிரதர்ஸ் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும்,  பிரியங்கா சோப்ராவால் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ”உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்” என நிக் அவரது சகோதரர்களை ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

View this post on Instagram

I’m truly blown away. A year ago we had just put the finishing touches on the Album before I flew to India to marry the love of my life. Soon after that Sucker was released and went straight to number 1 on the hot 100. Then the album, Happiness Begins went to number 1 on the @billboard top 200. Soon after that a platinum album and a 70+ date tour in front the truly greatest fans in the world... and to cap it all off in less than 2 weeks of me and @priyankachopra one year anniversary, a Grammy nomination for the song that has changed me and my brothers lives forever. Thank you to each and every person who believed in us. Thank you @ryantedder @louisbellmusic @frankdukes and the entire team at @philymack and @republicrecords you are family. See you all on January 26th!

A post shared by Nick Jonas (@nickjonas) on

data-instgrm-version="12">

target="_blank" rel="noopener">I’m truly blown away. A year ago we had just put the finishing touches on the Album before I flew to India to marry the love of my life. Soon after that Sucker was released and went straight to number 1 on the hot 100. Then the album, Happiness Begins went to number 1 on the @billboard top 200. Soon after that a platinum album and a 70+ date tour in front the truly greatest fans in the world... and to cap it all off in less than 2 weeks of me and @priyankachopra one year anniversary, a Grammy nomination for the song that has changed me and my brothers lives forever. Thank you to each and every person who believed in us. Thank you @ryantedder @louisbellmusic @frankdukes and the entire team at @philymack and @republicrecords you are family. See you all on January 26th!

A post shared by Nick Jonas (@nickjonas) on

பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றிய ஜோனாஸ் பிரதர்ஸ் 2013-ல் பிரிந்தனர். அவர்கள் 2019-ல் மீண்டும் ஒன்றிணைந்து 'சக்கர் ஆல்பத்தில்’ பணியாற்றினார்கள். கிராமி விருதுக்கு பரிந்துரைப்பட்டுள்ள இந்தப் பாடலில் ஜோனஸ் பிரதர்ஸின் மனைவிகளும் இடம்பெற்றிருந்தனர். ”என்னையும் என் சகோதரர்களையும் மாற்றிய பாடலுக்கான கிராமி பரிந்துரை மகிழ்ச்சியளிக்கிறது. எங்களை ஊக்கப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் நன்றி” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நிக் ஜோனாஸ்.

Priyanka Chopra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment