Advertisment

அருள்நிதி, பிந்து மாதவி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் ‘புகழேந்தி எனும் நான்’. இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
அருள்நிதி, பிந்து மாதவி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் ‘புகழேந்தி எனும் நான்’. இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது.

Tamil Cinema Arulnithi Bindhu Madhavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment