Advertisment

முகம் முழுக்க சிரிப்பு: ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் படங்கள்!

வெங்கி மாமா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் ராஷி கண்ணா எடுத்துக் கொண்ட படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Raashi Khanna photos

Raashi Khanna photos

Raashi Khanna : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் நடிப்பில் வெளிவந்த அயோக்யா, அடங்கமறு, சங்கத் தமிழன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதோடு தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...

Raashi Khanna latest images க்யூட்டான சிரிப்புடன்...

Raashi Khanna latest images எத்னிக் உடையில் படு தூள்!

 

Raashi Khanna latest images குழந்தை சிரிப்பு

Raashi Khanna latest images மெல்லிய புன்னகை

தற்போது தெலுங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வெங்கி மாமா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு ராஷி கண்ணா வந்த போது எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment