Advertisment

ரஜினிகாந்த் - ரசிகர்கள் சந்திப்பு : இரண்டாம் நாள் புகைப்படங்கள்

இன்றைய தினம் திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினிகாந்த் - ரசிகர்கள் சந்திப்பு : இரண்டாம் நாள் புகைப்படங்கள்

ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு, இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். காலை 8.20 மணி முதல் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

நேற்று வெள்ளை நிற ஆடையில் வந்த ரஜினிகாந்த், இன்று கறுப்பு நிற ஆடையில் வந்துள்ளார். இயக்குநர்கள் கலைஞானம் மற்றும் மகேந்திரன் ஆகியோர் நேற்று ரஜினியுடன் இருந்தனர். ஆனால், இன்று ரஜினி மட்டும் தனியாக உள்ளார். இருந்தாலும், நேற்று வருகைதந்த அவர்கள் இருவருக்கும் இன்றும் நன்றி சொன்னார் ரஜினி. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்றைய ரசிகர்கள் சந்திப்பு தொடங்கியது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment