அட!! இந்த ரஜினியை பார்த்திருக்கிறீர்களா? பலரும் பார்த்திடாத புகைப்படம்

Rajinikanth rare unseen photo : “சூப்பர்ஸ்டார்” என்று அனைவராலும் செல்லமாகவும் பெருமையுடனும் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த்.

Rajinikanth rare unseen photo

இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகரான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Rajinikanth rare unseen photo : ரஜினிகாந்த் அரிய புகைப்படம்

“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தைகளை சொல்லும்”… என்ற பாடல் வரிகள் ரஜினிக்கு கட்சிதமாக பொருந்தும்.இவர்தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி , ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன் ரஜினி.

Rajinikanth rare unseen photo

இவரின் படங்கள் மட்டுமின்றி இவரின் பாடல்கள் கூட எல்லாமே பெரிய அளவில் ஹிட் தான். குறிப்பாக இவரின் ரசிகர்கள் அனைவரும் இவரின் புகைப்படத்தை வெறிக்கொண்டு தேடி செல்போன், லேப்டாப் என அனைத்திலும் வால் பேப்பராக வைத்திருப்பார்கள்.

Rajinikanth rare unseen photo

அந்த வகையில் இவரின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தையே ஒரு கலக்கு கலக்கு வருகிறது. நீலக் கலர் சட்டையில் ஸ்டைலாக நிற்கும் ரஜினியின் கெத்து இன்றளவும் குறையவில்லை என்பதையே இந்த புகைப்படம் உணர்த்துகிறது.

Rajinikanth rare unseen photo

வைரலாகும் அரிய புகைப்படம்

இந்த புகைப்படத்தை பார்க்கும்போது 10 பாட்டில் க்ளூக்கோஸ் உடலில் ஏற்றியது போல் இருப்பதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close