Advertisment

குடியரசு தினத்தில் தேசப்பற்றை நினைவுப்படுத்தும் திரைப்பட பாடல்கள்

Republic Day Songs in Tamil, Patriotic Songs List : குடியரசு தினம் திரைப்பட தேசப்பற்று பாடல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Republic Day Patriotic Songs

Republic Day Patriotic Songs

Republic Day Patriotic Songs : 70-வது குடியரசு தினம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

இந்தியாவின் 70வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்கிறார். மேலும், ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Republic Day Patriotic Songs : தேசப்பற்று பாடல்கள்

இந்த தினத்தில், அனைத்து தொலைக்காட்சியிலும் தேசப்பற்று படங்களும் பாடல்களும் திரையிடப்பட்டு வருகிறது. தெருக்கு தெரு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கொடியேற்றி குடியரசு தினத்தை கொண்டாடும்போதெல்லாம் பிரபல சினிமா தேசப்பற்று பாடல்களை கேட்டு இனிப்பு சாப்பிட்டு மகிழ்வார்கள்.

அப்படி சினிமாவில் பிரபலமான தேசப்பற்று பாடல்களின் தொகுப்பு தான் இது:

Tamil Cinema Republic Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment