Advertisment

நம்ம பழைய கண்ணம்மாவா இது? நீச்சல் குளத்தை பார்த்ததும் என்னமா டான்ஸ் ஆடுறாங்க!

சமுகவலைத்தளங்களில் ஆக்டீவாக வீடியோ, மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள் என தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
நம்ம பழைய கண்ணம்மாவா இது? நீச்சல் குளத்தை பார்த்ததும் என்னமா டான்ஸ் ஆடுறாங்க!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷ்னி ஹரிபிரியன்.

Advertisment

கணவன் மனைவிக்குள் நடக்கும் சந்தேக போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷ்னி ஹரிபிரியன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.

publive-image

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷ்னி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் சீரியலை விட்டு வெளியேறிய பிறகு, வேறு ஒருவர் கண்ணம்மா ரோலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சமுகவலைத்தளங்களில் ஆக்டீவாக வீடியோ, மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள் என தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

publive-image

இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீச்சல் குளம் முன் நின்று ஒரு பாடலுக்கு அவர் நடனமாடி இருக்கிறார். அந்தப் பாடல் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Entertainment News Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment