தென் இந்திய பிரபல நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா, இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி திருமணம் நடந்தது. கோவா கடற்கரையில், பல பிரபலங்களுக்கு மத்தியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 8 மாதங்களுக்கு பிறகு, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சமந்தா. நேற்று வெளியான இந்த வீடியோவை சுமார் 1 கோடியே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.