Advertisment

இன்று சமந்தாவின் U-Turn: இது யாருக்கு போட்டி தெரியுமா?

சமந்தா கணவர் நாக சைத்தன்யா நடித்துள்ள 'சைலஜா ரெட்டி அல்லுடு’ படமும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
U-Turn

U-Turn

U-Turn : சமந்தா நடிப்பில் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டுள்ள யூ டர்ன் படம் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று (செப்டம்பர் 13) வெளியாகிறது. அதே சமயம், சமந்தா கணவர் நாக சைத்தன்யா படமும் வெளியாகிறது.

Advertisment

U-Turn : யூ டர்ன் ரிலீஸ் :

2016ம் ஆண்டும் கன்னட மொழியில் வெளியான யூ டர்ன் திரைப்படத்தை பவன் குமார் இயக்கினார். தற்போது அதே படத்தை அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம், உலகம் முழுவதும் நாளை வெளியாகியுள்ளது. பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் சமந்தா நடிப்பது இதுவே முதன்முறையாகும்.

அதே சமயம், சமந்தா கணவர் நாக சைத்தன்யா நடித்துள்ள 'சைலஜா ரெட்டி அல்லுடு’ படமும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகிறது. அவர்கள் இருவரும் இணைந்து இருவரும் நடித்த பல படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இருவரும் வேறு திரைப்படங்களில் நடித்து அந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது இதுவே முதன் முறை.

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment