Advertisment

‘சர்வம் தாளமயம்’ படத்தின் பூஜை - புகைப்படத் தொகுப்பு

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

author-image
cauveri manickam
Nov 30, 2017 13:54 IST
New Update
‘சர்வம் தாளமயம்’ படத்தின் பூஜை - புகைப்படத் தொகுப்பு

ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லதா, இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் பூஜை, நேற்று நடைபெற்றது.

#Tamil Cinema #Gv Prakash #Rajiv Menon #Aparna Balamurali #Sarvam Thaala Mayam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment