Serial Actress Bigg Boss 5 Tamil contestant Pavani Reddy Photos : ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னதம்பி, ராசாத்தி உள்ளிட்ட தமிழ் தொடர்களில் மட்டுமல்ல சில தெலுங்கு சீரியல்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவனி ரெட்டி, தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் பங்குபெறவிருக்கிறார் என்கிற தகவல் தீயாய் பரவி வருகிறது. ஹிந்தி உட்பட சில திரைப்படங்களிலும் பாவனி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடலிங் உலகிலும் பிசியாக இருக்கும் பாவனியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இங்கே…
Advertisment
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil