Advertisment

நீங்கள் சிரிக்கும்போது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்... நடிகை கேப்ரியல்லா போட்டோஸ்

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி உள்ளார்.

author-image
WebDesk
New Update
நீங்கள் சிரிக்கும்போது வாழ்க்கை சிறப்பாக இருக்கும்... நடிகை கேப்ரியல்லா போட்டோஸ்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சயின் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியல்லா, விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி சின்னத்திரையில் அறிமுகமானா. தொடர்ந்து பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்தார்.

Advertisment
publive-image
publive-image

அதன்பிறகு 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள கேப்ரியல்லா விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

publive-image
publive-image

தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அவர், தற்போது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image
publive-image

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி உள்ளார்.

publive-image
publive-image

சாக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment