Advertisment

தாவணியில் கிளாமர் போட்டோ ஷூட்: 'ராதிகா'வுக்கு இவ்ளோ வயசுன்னு சொன்னா யார் நம்புவா?

தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
தாவணியில் கிளாமர் போட்டோ ஷூட்:  'ராதிகா'வுக்கு இவ்ளோ வயசுன்னு சொன்னா யார் நம்புவா?

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர், தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.,

Advertisment

தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ரேஷ்மா மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார்.

publive-image

அதன்பிறகு தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில். ராதிகாவாக களமிறங்கிய ரேஷ்மா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்

அந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகடீவ் கலந்தது என்றாலும் கூட அவரும் நல்லவர்தான் என்று ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகினறனர் மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் இவர் தாவணி பாவாடை மற்றும் சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ராதிகாவுக்கு வயசு ஆச்சுனா யாரும் நம்ப மாட்டாங்க என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Reshma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment